மீண்டும் இலங்கைக்கு நிவாரண நிதியை வழங்கிய தமிழக யாசகர்
தமிழகத்தின் தூத்துக்குடி சாத்தான்குளம் ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்த பூல் பாண்டியன் எனற் யாசகர் மீண்டும் இலங்கை நிவாரண நிதிக்காக 10 ஆயிரம் இந்திய ரூபாவை வழங்கியுள்ளார்.
விருதுநகர் இருக்கன்டி கோயில் திருவிழாவில் யாசகம் செய்து கிடைத்த 10 ஆயிரம் ரூபாவை இலங்கை நிவாரண நிதிக்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியாளரிடம் நேற்று கையளித்துள்ளார்.
யாசகம் பெறும் பணத்தை நன்கொடையாக வழங்பும் பூல் பாண்டியன்
72 வயதான பூல் பாண்டியன் தனது மனைவி உயிரிழந்த பின்னர் யாசகம் பெற ஆரம்பித்ததுடன் அதில் கிடைக்கும் பணத்தை கொரோன, கல்வி உதவி தொகை என இதுவரை 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாவை நன்கொடயாக வழங்கியுள்ளார்.
இலங்கைக்கு நிவாரண நிதியாக ஏற்கனவே 20 ஆயிரம் ரூபா வழங்கினார்
வேலுர், திருவண்ணாமலை, திருச்சி, மதுவரை, திண்டுகல், திநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியாளர் அலுவலகங்களுக்கு சென்று நேரடியாக நிவாரண நிதியை வழங்கியுள்ளார்.
பூல் பாண்டியன் என்ற இந்த நபர் ஏற்கனவே இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 20 ஆயிரம் இந்திய ரூபாவை சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கியிருந்தார்.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
