மலையக தலைவர்களை நேரில் சந்தித்து பேசிய இந்திய தூதுவர்
Sri Lanka Upcountry People
Sri Lanka Politician
India
By Rakesh
இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழ் சமூகத்தின் அரசியல் தலைவர்களை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் இன்று (19) இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது தமிழ்ச் மூகத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்திக்கான திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதுடன் பெருந்தோட்ட மக்களின் நலனுக்கான அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் இந்தியா உறுதியாக நிற்கும் என்று இந்தியத் தூதுவர் தெரிவித்தார்.
இதேவேளை கண்டி மாவட்டத்திற்கு வருகை தந்த அவர் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் மத்திய மாகாண ஆயுர்வேத மருத்துவத் திணைக்களத்தின் வழிகாட்டலினால் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாமை ஆரம்பித்து வைத்துள்ளார்.


Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US