தென்னிலங்கை அரசியலில் ஏற்படும் மாற்றம்! இருமுனையில் குறிவைக்கப்படும் நாமல்

Namal Rajapaksa Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Politician
By Vethu Nov 06, 2026 09:21 AM GMT
Report

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளனர்.

சந்திப்பின் போது அரசியல் தொடர்பான கலந்துரையாடலொன்றையும் நடத்தியுள்ளனர்.

சமகால அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் மட்டும் பேசுவது போதுமா என்பது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வெளியிட்ட கருத்து ஒன்று குறித்தும் உறுப்பினர்கள் தீவிரமாக விவாதித்துள்ளனர்.

சஜித்துடன் கூட்டணி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “சஜித்துடன் அரசியல் பயணத்தை முன்னெடுத்து செல்ல முடியாது” என்ற தொனியில் கருத்து வெளியிட்டுள்ளதாக உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தென்னிலங்கை அரசியலில் ஏற்படும் மாற்றம்! இருமுனையில் குறிவைக்கப்படும் நாமல் | Ranil Like To Travel With Namal

கட்சியின் தலைவர் என்ற ரீதியில் இது குறித்து சஜித் பிரேமதாசவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த சஜித், இது குறித்து அவ்வளவாக பதற்றமடையத் தேவையில்லை. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறியதாக தெரியவருகிறது.

அரசியல் பயணம்

எனினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தம்முடன் பயணிப்பதை விட, நாமல் ராஜபக்சவுடன் பயணிப்பதற்கே முயற்சிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

தென்னிலங்கை அரசியலில் ஏற்படும் மாற்றம்! இருமுனையில் குறிவைக்கப்படும் நாமல் | Ranil Like To Travel With Namal

ஏனெனில், இந்த பயணத்தை இளைஞருடன் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என ரணில் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் எனக் குறிப்பிடுவதன் மூலம் அவர் மறைமுகமாக நாமலுடன் பயணிப்பதையே விரும்புவதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எப்படியிருப்பினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து அரசியல் பயணத்தை முன்னெடுத்து செல்வது  சிறப்பானது என்பதே ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களின் விருப்பமாக உள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சந்திரிக்கா செய்த தவறால் நிலைகுலைந்து நிற்கும் ராஜபக்சக்களின் சாம்ராஜ்ஜியம்

சந்திரிக்கா செய்த தவறால் நிலைகுலைந்து நிற்கும் ராஜபக்சக்களின் சாம்ராஜ்ஜியம்

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளில் மாற்றம்

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளில் மாற்றம்

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US