ஜி - 20 உச்சி மாநாடு புதுடில்லியில் இன்று ஆரம்பம்

Joe Biden Narendra Modi India World
By Dharu Sep 09, 2023 05:49 AM GMT
Report

இந்த ஆண்டு ஜி20 மாநாடு இந்தியாவின் புதுடில்லியில் ஆரம்பமாகவுள்ளது.  .

புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபம் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் இன்று (09.09.2023) இரவு 8.00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளது.

உச்சிமாநாட்டிற்கான இந்தியாவின் மதிப்பிடப்பட்ட செலவு 100 மில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொராக்கோ நிலநடுக்கம்: ஆயிரத்தை கடந்த உயிரிழப்புக்கள்- சுனாமி குறித்து வெளியான தகவல்

மொராக்கோ நிலநடுக்கம்: ஆயிரத்தை கடந்த உயிரிழப்புக்கள்- சுனாமி குறித்து வெளியான தகவல்

மிகப்பெரிய நடராஜர் சிலை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் அமெரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஜி20 உச்சிமாநாட்டிற்காக டெல்லிக்கு வருகைத்தந்துள்ளார்.

ஜி - 20 உச்சி மாநாடு புதுடில்லியில் இன்று ஆரம்பம் | India Will Host The G20 Summit This Year

மேலும் அவர் இந்தியாவிற்கு வருகை தரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் வெளிநாட்டு பிரதமர் ஆவார்.

ஜி20 மாநாடு நடைபெறும் பாரத மண்டபத்திற்கு முன் உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சிலை 27 அடி உயரமும் 20 தொன் நிறை கொண்டது. இதற்கிடையில், இந்திய விமானப்படையின் தளபதி ஒருவர் G20 கொடியை தரையில் இருந்து 10,000 அடி உயரத்தில் காட்டிய விதம் வெளிநாட்டு ஊடகங்களில் அதிக கவனம் பெற்றிருந்தது.

கண்டியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞன்

கண்டியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞன்

ஜி 20 மாநாட்டின் முக்கிய அம்சங்கள்

1. ஜி-20 கூட்டமைபின் முதலாவது கூட்டம் 2008-ம் ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்றது.

2. ஜி 20 கூட்டமைப்பு மொத்தம் 17 உச்சி மாநாடுகளை நடத்தி உள்ளது.

3. ஜி 20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது.

4. ஜி 20 கூட்டமைப்பு நாடுகள்:

  • 1.அமெரிக்கா 2.அர்ஜென்டினா 3.ஆஸ்திரேலியா 4.பிரேசில் 5.கனடா 6.சீனா 7.பிரான்ஸ் 8.ஜெர்மனி 9.இந்தியா 10.இந்தோனேசியா 11.இத்தாலி 12.ஜப்பான் 13.கொரியா 14.மெக்சிகோ 15.ரஷ்யா 16.சௌதி அரேபியா 17.தென்னாப்பிரிக்கா 18.துருக்கி 19.இங்கிலாந்து 20.ஐரோப்பிய ஒன்றியம்

5.ஜி 20 உச்சி மாநாடுகளுக்கு தலைமைப் பொறுப்பு வகிக்கும் நாடு சிறப்பு விருந்தினர்களாக சில நாடுகளின் பிரதிநிதிகளை அழைப்பது வழக்கம்.

டெல்லி உச்சி மாநாட்டுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ள சிறப்பு விருந்தினர் நாடுகள்:

  • 1.பங்களாதேஸ் 2.எகிப்து 3.மொரிஷியஸ் 4.நெதர்லாந்து 5.நைஜீரியா 6.ஓமன் 7.சிங்கப்பூர் 8.ஸ்பெயின் 9.ஐக்கிய அரபு அமீரகம்

6.உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜி20 நாடுகள் பங்களிப்பு 85%.  உலக வர்த்தகத்தில் பங்களிப்பு 75%.  உலக மக்கள் தொகையில் 70%.


7. ஜி 20 18-வது உச்சி மாநாட்டை முன்னிட்டு இதுவரை மொத்தம் 18 அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஜி 20 உச்சி மாநாட்டை முன்வைத்து 56 இடங்களில் இந்தியாவில் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

ஜி - 20 உச்சி மாநாடு புதுடில்லியில் இன்று ஆரம்பம் | India Will Host The G20 Summit This Year

8. அடுத்த ஜி20 மாநாட்டை பிரேசில், தென்னாப்பிரிக்கா நடத்தும்.

9. ஜி20 டெல்லி உச்சி மாநாட்டில் சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் சீனாவின் பிரதமர் லி கியாங் பங்கேற்கிறார்.

நல்லூரான் சந்நிதியில் சந்தான கோபாலர் உற்சவம்: அருள் மழையில் நனையும் பக்தர்கள் (Live)

நல்லூரான் சந்நிதியில் சந்தான கோபாலர் உற்சவம்: அருள் மழையில் நனையும் பக்தர்கள் (Live)


10. ஜி 20 டெல்லி உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பங்கேற்கவில்லை.

11.ஜி 20 டெல்லி உச்சி மாநாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மற்றும் மெக்சிகோ ஜனாதிபதி ஆன்ட்ரஸ் மானுவல் ஆகியோரும் பங்கேற்கவில்லை.

12.ஜி20 டெல்லி உச்சி மாநாட்டுக்கு இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடா வருகை உறுதியாகவில்லை.

13. ஜி 20 டெல்லி உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் விவரம்:

  •  1.அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் 2.அவுஸ்திரேலியா பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ் 3.இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 4.பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் 5.கனடா பிரதமர் ட்ரூடோ 6.ஜெர்மன் ஜனாதிபதி ஒலாஃப் 7.ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா 8.தென் கொரியா ஜனாதிபதி சுக் யோல் 9.செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 10.பங்களாதேச பிரதமர் ஷேக் ஹசீனா 11.துருக்கி ஜனாதிபதி எர்டோகன் 12.அர்ஜென்டினா ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ் 13.நைஜீரியா ஜனாதிபதி போலா டினுபு

14. ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு உலக நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு செப்டம்பர் 9ஆம் திகதி விருந்து உபசாரம் செய்கிறார்.

இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

கோழி இறைச்சியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

கோழி இறைச்சியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

15. டெல்லி உச்சி மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் டெல்லி பொலிஸ், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் என மொத்தம் 1,30,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

16. 45,000 பாதுகாப்பு படையினர் நீல உடையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளவுள்ளனர்.

17.ஜி 20 உச்சி மாநாட்டை முன்னிட்டு டெல்லி மெட்ரோ தொடருந்து உள்ளிட்ட சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜி - 20 உச்சி மாநாடு புதுடில்லியில் இன்று ஆரம்பம் | India Will Host The G20 Summit This Year

18.டெல்லி விமான நிலையத்துக்கு வருகை தருகிற, வெளி செல்லவுள்ள தலா 80 விமான சேவைகளும் ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு இரத்து செய்யப்பட்டுள்ளன.

19.ஜி 20 உச்சி மாநாட்டின் முகப்பில் பிரம்மாண்டமான 28 அடி உயர நடராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் சுவாமி மலையில் உருவாக்கப்பட்டது.

20.ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு தலைவர்களுக்காக டெல்லியின் அனைத்து நட்சத்திர விடுதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன 

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


மரண அறிவித்தல்

மானிப்பாய், Sevran, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
29ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆதிமயிலிட்டி, தெல்லிப்பழை

21 Sep, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Villemomble, France

22 Sep, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

22 Sep, 2009
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

19 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Gelsenkirchen, Germany

19 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US