கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா - இலங்கை பேச்சுவார்த்தை
Sri Lanka Economic Crisis
Sri Lanka
India
By Murali
இலங்கை அதிகாரிகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை செப்டம்பர் 16ம் திகதி நடைபெற்றதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்தப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதன்போது, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அண்டை நாடுகளுக்கு நீண்ட கால முதலீடுகள் மூலம் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக இந்தியா மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன், இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமொன்றுக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கொடுங்கனவு முடிவுக்கு வந்தது... ஹமாஸ் விடுவித்த பிரித்தானிய பணயக்கைதியின் தாயார் உருக்கம் News Lankasri
பரிசு தொகையை இதற்கு தான் செலவு செய்வேன்.. மேடையிலேயே கூறிய பிக்பாஸ் 8 வின்னர் முத்துக்குமரன் Cineulagam
23 வயதிலேயே பெரும் கோடீஸ்வரர்... முகேஷ் அம்பானியுடன் நெருக்கம்: அவரது தற்போதைய சொத்து மதிப்பு News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US