ஹோர்முஸ் நீரிணையில் பறிபோகும் உயிர்கள்.. ஈரான் விவகாரத்தில் கொந்தளிக்கும் இந்தியா

India Iran Middle East Strait of Hormuz
By Sajithra Apr 03, 2026 09:33 AM GMT
Report

மத்திய கிழக்கில் போர் தொடங்கியதிலிருந்து ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறக்குமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்த மோதல் வலயத்தில் தனது குடிமக்களை இழந்த ஒரே நாடு இந்தியா தான் என்பதையும் அந்நாட்டு அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்திய நிலைமை குறித்து பிரித்தானியா ஏற்பாடு செய்திருந்த பன்னாட்டு ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா இதனைத் தெரிவித்துள்ளது.

சர்வதேச கடல் வழித்தடங்களில் பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்தியா இதன்போது வலியுறுத்தியுள்ளது.

23 நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய தொற்று - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

23 நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய தொற்று - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பலியாகும் இந்தியர்கள்.. 

இந்நிலையில், 60க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற இந்த மெய்நிகர் கூட்டத்தில் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, 

"இந்த நெருக்கடி இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மாலுமிகளை இழந்த ஒரே நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸ் நீரிணையில் பறிபோகும் உயிர்கள்.. ஈரான் விவகாரத்தில் கொந்தளிக்கும் இந்தியா | India Only Nation Lose Mariners Hormuz India Iran

தற்போதைய பதற்றத்தைத் தணிக்க இராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே வழி." என குறிப்பிட்டுள்ளார். 

மேலும், கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தின் (DGS) தரவுகளின்படி, ஹோர்முஸ் நீரிணையில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு கொடியுடன் கூடிய கப்பல்களில் பணியாற்றிய மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் உலகளவில் மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இன்னும் 22 நாட்களில் நிலைமை மோசமடையலாம்..! கொழும்பு வாழ் மக்களுக்கு அதிர்ச்சி தகவல்

இன்னும் 22 நாட்களில் நிலைமை மோசமடையலாம்..! கொழும்பு வாழ் மக்களுக்கு அதிர்ச்சி தகவல்

இந்தியாவுக்கு நெருக்கடி 

உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளர்களில் ஒன்றான இந்தியா, தனது பொருளாதார நலன்களைப் பாதுகாக்க இப்பகுதியில் அமைதி திரும்புவது அவசியம் என மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் பறிபோகும் உயிர்கள்.. ஈரான் விவகாரத்தில் கொந்தளிக்கும் இந்தியா | India Only Nation Lose Mariners Hormuz India Iran

தற்போதைய நிலவரப்படி, வளைகுடா நாடுகளில் சுமார் 10 மில்லியன் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், இந்தியத் தூதரகங்கள் அவர்களுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை இந்த மோதல்களில் 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கிடையில், ஈரானில் தங்கியிருந்த 204 இந்தியர்கள் அஜர்பைஜான் தரை எல்லை வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் மேலும் பலர் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதுளையில் மலையக மக்களின் காணி உரிமைப் போராட்டம்

பதுளையில் மலையக மக்களின் காணி உரிமைப் போராட்டம்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US