இந்திய - சீன போட்டிக்குள் சிக்கிய இலங்கை: தீவிரமடையும் முதலீடுகள்(Video)
இலங்கையின் எரிசக்தி துறையை மையப்படுத்தி இந்தியாவின் அதானி குழும்பமும், சீனாவின் சினோபக் நிறுவனமும் ஒரே நேரத்தில் இலங்கையில் கால் வைத்துள்ளன.
ரணிலின் இந்திய விஜயத்தின் போது, அதானி குழுமத்தின் திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றையதினம் அதானி குழுமத்தின் ஒரு குழு வடக்கில் தமது முதலீட்டு திட்டம் குறித்த கள ஆய்வை மேற்கொண்டிருந்தது.
மேலும் அதானி குழுமத்திற்கு இலங்கையின் தொடருந்து மற்றும் போக்குவரத்து துறைகளில் நுழைவதற்கும் இந்த விஜயத்தின் போது ஆர்வம் உள்ளமை வெளிப்பட்டிருந்தது.
மேலும், இலங்கை மீதான முதலீடுகளில் இந்தியா ஆர்வம் காட்டிவரும் நிலையில் சீனாவின் சினோபெக் நிறுவனம் அம்பாந்தோட்டையில் மிகப்பெரிய மசகு என்னை சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பது குறித்து சூட்சுமமாக தமது காய்களை நகர்த்தி வருகிறது.
இதன் விரிவான பார்வையோடும் உலக மற்றும் இலங்கை நிலவரங்களோடும் வருகின்றது இன்றைய செய்தி வீச்சு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
