வவுனியாவில் சுயேட்சை உறுப்பினர் சத்தியப் பிரமாணம்!
Vavuniya
Northern Province of Sri Lanka
Local government Election
By Thileepan
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாநகரசபையில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை பெற்ற கோடாரி சின்ன சுயேட்சைக்குழு வேட்பாளர் சிவராமலிங்கம் கிரிதரன் சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று(5) இடம்பெற்றுள்ளது.
சத்தியப் பிரமாணம்
இதன்போது, சிரேஸ்ட சட்டத்தரணி திருஅருள் முன்னிலையில் சிவராமலிங்கம் கிரிதரன் சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா? Manithan

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US