டொலர் விற்பனை விலையில் உயர்வு..! மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு
அமெரிக்க டொலரின் விற்பனை விலை சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, நேற்றையதினத்துடன்(7) ஒப்பிடுகையில் இன்றையதினம்(8.7.2026) அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330.28 ஆகவும் விற்பனைப் பெறுமதி 339.73 ஆகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 439.81 ஆகவும் விற்பனைப் பெறுமதி 454.94 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375.58 ஆகவும் விற்பனைப் பெறுமதி 389.16ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231.34 ஆகவும் விற்பனைப் பெறுமதி 240.33 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226.82 ஆகவும் விற்பனைப் பெறுமதி 238.22ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 253.74ஆகவும் விற்பனைப் பெறுமதி 264.51 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan