மீன்பிடிப் படகுகளில் அரசாங்க செலவில் கண்காணிப்பு அமைப்புகளை நிறுவ நடவடிக்கை

Sri Lanka Navy Sri Lanka Government Sri Lanka Fisherman
By Aanadhi Jul 08, 2026 06:33 AM GMT
Report

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 1,500 அளவிலான ஆழ்கடல் மற்றும் ஒருநாள் மீன்பிடிப் படகுகளில் அரசாங்க செலவில் கண்காணிப்பு அமைப்புகளை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடற்றொழில் நடவடிக்கைகள், அத்துடன் போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல் போன்றவாறான மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி நடைபெறும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மீன்பிடிப் படகு கண்காணிப்பு அமைப்பை மேலும் விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை! கண்ணீருடன் விடுக்கப்பட்டுள்ள உருக்கமான கோரிக்கை

சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை! கண்ணீருடன் விடுக்கப்பட்டுள்ள உருக்கமான கோரிக்கை

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட

அதன்படி, இதுவரை கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்படாத சுமார் 1,500 ஆழ்கடல் மற்றும் ஒருநாள் மீன்பிடிப் படகுகளில் அவற்றைக் கட்டாயமாக நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மீன்பிடிப் படகுகளில் அரசாங்க செலவில் கண்காணிப்பு அமைப்புகளை நிறுவ நடவடிக்கை | Install Surveillance Systems On Fishing Boats

இதற்கான முழு செலவையும் அரசாங்கமே ஏற்கவுள்ளது. மீன்பிடி, நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் சமர்ப்பித்த ஒரு முன்மொழிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மொத்த 5,200 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளில், 4,200 படகுகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து மானியமாகப் பெறப்பட்ட கண்காணிப்பு அமைப்பு உபகரணங்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-ஜனவரி 01ஆம் திகதிக்குப் பிறகு புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு ஆழ்கடல் மீன்பிடிப் படகிலும் இந்த அமைப்பை நிறுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தகைய படகுகளின் உரிமையாளர்கள் தங்கள் சொந்த செலவில் உபகரணங்களை வாங்கி நிறுவுவார்கள். 2021-ஜனவரி 01ஆம் திகதிக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட, உள்நாட்டு மற்றும் சர்வதேச கடல் பகுதிகளில் பயணிக்கும், இன்னும் கண்காணிப்பு அமைப்புகளைக் கொண்டிராத 1,500 மீன்பிடிப் படகுகள் இதன் கீழ் வருகின்றன.

அவை இரண்டு வகைகளின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சர்வதேச கடல் பகுதிகளில்

34 அடிக்கு மேல் நீளமுள்ள 400 படகுகள், இவை எந்த நேரத்திலும் சர்வதேச கடல் பகுதிகளில் கடற்றொழில் அல்லது பிற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.

மீன்பிடிப் படகுகளில் அரசாங்க செலவில் கண்காணிப்பு அமைப்புகளை நிறுவ நடவடிக்கை | Install Surveillance Systems On Fishing Boats

இயந்திரம் மற்றும் எரிபொருள் கொள்ளளவு காரணமாக நீண்ட காலம் கடலில் தங்குவதற்கு தொழில்நுட்ப ரீதியாக தகுதியற்ற, ஆனால் கண்காணிப்பு தேவைப்படும் நிலையில் உள்ள 1,100 பிற படகுகள். இலங்கை இந்தியப் பெருங்கடல் சூரை மீன் ஆணைக்குழுவில் (IOTC) உறுப்பினராக இருப்பதால், ஆணைக்குழுவின் விதிமுறைகளின்படி, சர்வதேச கடல் பகுதிகளில் மீன்பிடிக்கும் ஒவ்வொரு மீன்பிடிப்படகும் ஒரு கண்காணிப்பு அமைப்பு மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுவது கட்டாயமாகும்.

இந்த புதிய நடவடிக்கையின் மூலம், இலங்கை சர்வதேச சட்டக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும், கடல்சார் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நேரடியாகப் பங்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவானில் திடீரென மாயமான விமானம்! துண்டிக்கப்பட்டுள்ள தொடர்புகள் - பல மணிநேரம் தொடரும் தேடுதல்

நடுவானில் திடீரென மாயமான விமானம்! துண்டிக்கப்பட்டுள்ள தொடர்புகள் - பல மணிநேரம் தொடரும் தேடுதல்

தவறான வழியில் செல்லும் அநுர அரசாங்கம்! சஜித்திற்கு அழைப்பு விடுத்துள்ள நாமல்

தவறான வழியில் செல்லும் அநுர அரசாங்கம்! சஜித்திற்கு அழைப்பு விடுத்துள்ள நாமல்

மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US