கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரித்தது
Sri Lankan rupee
Sri Lanka Economic Crisis
Sri Lanka Food Crisis
By Benat
கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது.
கோதுமை மா விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக தொழிலை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டமையே இதற்கு காரணம் என குறித்த சங்கம் அறிவித்திருந்த நிலையில் இன்று மீண்டும் ஒருமுறை கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல தொழிற் துறைகள் பாரிய பாதிப்பை எதிர்நோக்கும் அபாயத்தில் உள்ளன.
| ஒரு மூட்டை கோதுமை மாவின் விலை 12500 ரூபாய்: வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 261 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 12 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US