மலையக தொடருந்து சேவை பாதிப்பு
Sri Lanka Upcountry People
Sri Lanka Railways
Department of Railways
By K. S. Raj
மலையக மார்க்கத்தில் இயங்கும் தொடருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று உலப்பனை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவை
இதன் காரணமாக மலையக மார்க்கத்தின் ஊடான கொழும்பு கோட்டையிலிருந்து பயணிக்கும் தொடருந்து கம்பளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பதுளையில் இருந்து புறப்படும் தொடருந்து நாவலப்பிட்டி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US