சர்வதேச நாணய நிதியத்தின் கசப்பான நிபந்தனைகளை ஏற்க வேண்டும்! ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை

Sri Lanka Economic Crisis IMF Sri Lanka Harsha de Silva Economy of Sri Lanka
By Thulsi Oct 05, 2023 03:57 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை செயற்படுத்தாமல் நாடு என்ற ரீதியில் ஒருபோதும் முன்னேற்ற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (04.10.2023) இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

நிலவும் மோசமான காலநிலை: வளிமண்டலவியல் நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை

நிலவும் மோசமான காலநிலை: வளிமண்டலவியல் நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை

மக்கள் நெருக்கடி

அரசாங்கம் எடுக்கும் சகல தீர்மானங்களையும் எதிர்க்கும் பாரம்பரியமான எதிர்க்கட்சியாக நாங்கள் செயற்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டுக்கு வருகை தந்த போது நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தினோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் கசப்பான நிபந்தனைகளை ஏற்க வேண்டும்! ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை | Imf Loan Condititions Sri Lanka Harsha De Silva 

இதனை அரசாங்கம் நன்கு அறியும். சர்வதேச நாணய நிதியத்தினால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாணய நிதியத்தை குறிப்பிட்டுக் கொண்டு வரி மற்றும் சேவை கட்டணங்களை அதிகரிப்பதை மாத்திரம் அரசாங்கம் பிரதான இலக்காக கொண்டுள்ளது. நாட்டு மக்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தாத பல நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ளது.

கொழும்பின் பல பகுதிகளில் குண்டு வெடிக்கும் ஆபத்து : தென்னிலங்கை ஊடகம் பரபரப்பு தகவல்

கொழும்பின் பல பகுதிகளில் குண்டு வெடிக்கும் ஆபத்து : தென்னிலங்கை ஊடகம் பரபரப்பு தகவல்

ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு

ஊழல் மோசடியால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்று மக்கள் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஊழல் எதிர்ப்பு சட்டமியற்றப்பட்டுள்ளது. ஆனால் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு இதுவரை நியமிக்கப்படவில்லை. எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதிக்குள் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கசப்பான நிபந்தனைகளை ஏற்க வேண்டும்! ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை | Imf Loan Condititions Sri Lanka Harsha De Silva

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் தேசிய கணக்காய்வு சட்டத்தையும், கம்பனி சட்டத்தையும் திருத்தம் செய்ய வேண்டும். அத்துடன் போட்டித்தன்மையான விலை மனுகோரல் தொடர்பான விடயங்களை வெளிப்படுத்தும் வகையில் திறந்த வலைத்தளம் ஒன்றை எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் உருவாக்க வேண்டும்.

இவ்வாறான 16 முக்கிய சிறந்த நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ளது. நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நாட்டுக்காக முன்வைக்கப்பட்டுள்ள பல சிறந்த நிபந்தனைகளை அரசாங்கம் செயற்படுத்தாத காரணத்தினால் தான் இரண்டாம் கட்ட தவணை வழங்கல் இழுபறி நிலையில் உள்ளது.

கோழி இறைச்சி விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

கோழி இறைச்சி விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

நாணய நிதியம் வழங்கியுள்ள நிபந்தனைகள் கசப்பானதாக இருந்தாலும் அதனை செயற்படுத்தாமல் நாடு என்ற ரீதியில் ஒருபோதும் முன்னேற்ற முடியாது. எமது அரசாங்கத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.

சனல் 4வை பற்றி பேசாதீர்கள்: எனது முடிவு இது: ஜெர்மனியில் ஊடகவியலாளரை எச்சரித்த ரணில் (முழுமையான தமிழாக்க காணொளி)

சனல் 4வை பற்றி பேசாதீர்கள்: எனது முடிவு இது: ஜெர்மனியில் ஊடகவியலாளரை எச்சரித்த ரணில் (முழுமையான தமிழாக்க காணொளி)

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US