அம்பாறையில் அதிகரித்துள்ள சட்டவிரோத சம்பவங்கள்

Sri Lanka Police Ampara Crime
By Farook Sihan May 12, 2024 08:23 AM GMT
Report

அம்பாறை (Ampara) மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக சட்டவிரோத சம்பவங்கள் மற்றும் திருட்டுக்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக மழை மற்றும் வெயில் போன்ற காலநிலை மாற்றம் இப்பகுதியில் காணப்படுவதனால் இவ்வாறான நிலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள்: பின்னணியில் செயற்பட்ட ஓய்வு பெற்ற அதிகாரி

ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள்: பின்னணியில் செயற்பட்ட ஓய்வு பெற்ற அதிகாரி

கண்காணிப்பு நடவடிக்கை

கடந்த மாதத்தை விட இம்மாத நடுப்பகுதியில் பட்டப்பகலில் வீடுகள் உடைப்பு, சட்டவிரோத கால்நடை கடத்தல்கள், மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் இன்றி பயணித்தல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இவ்வாறான நிலையில் பாதுகாப்பு காவலரணில் கடமைக்காக இருக்கின்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கைத்தொலைபேசி பாவனையிலும் உணவங்களில் தேநீர் அருந்தி கடமைத் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறையில் அதிகரித்துள்ள சட்டவிரோத சம்பவங்கள் | Illegal Smuggling Incidents Increased Amparai

வீதிகளில் சட்டவிரோதமாக வாகனங்களை தரித்து வைத்தல் மற்றும் வீதி விளையாட்டுக்களும் அதிகரித்துள்ளன.

மேலும், அதிகாலை வேளையில் கல்முனை சாய்ந்தமருது காரைதீவு பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் மண் கடத்தல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் அதிகரித்துள்ள சட்டவிரோத சம்பவங்கள் | Illegal Smuggling Incidents Increased Amparai

இவ்வாறான நிலையில் குறித்த கடத்தல்களை தடுப்பதற்கு வழமை போன்று இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரின் வீதி கண்காணிப்பு நடவடிக்கையின் அவசியம் குறித்து பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சாதாரண தரப்பரீட்சை வினாத்தாள் மோசடி : தனியார் வகுப்பாசிரியர் கைது

சாதாரண தரப்பரீட்சை வினாத்தாள் மோசடி : தனியார் வகுப்பாசிரியர் கைது

கொழும்பு தாமரை கோபுரத்தில் சாகச விளையாட்டு

கொழும்பு தாமரை கோபுரத்தில் சாகச விளையாட்டு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US