மட்டக்களப்பில் பாரிய சட்டவிரோத மண் அகழ்வு: நடவடிக்கை எடுக்காத பொலிஸார்
மட்டக்களப்பில் மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிரான் கமநல கேந்திர நிலையத்திற்கு உட்பட்ட விவசாய அமைப்பின் தலைவர் எஸ்.வசந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கிரான் வட்டவான் நெல்லுச்சேனை குளத்தில் பாரிய சட்டவிரோத மண் அகழ்வு நடைபெற்ற போது, அதனை விவசாய அமைப்புகள் பொலிஸாரிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், அதனை அதிகாரிகளுக்கும், பொலிஸாருக்கும் அறிவித்த போதும் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என எஸ்.வசந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்கால பிரச்சினைகள்
இவ்வாறு குளங்களை உடைத்து சட்டவிரோதமாக மண் அகழ்வதால் எதிர்காலத்தில் விவசாயத்திற்கு நீர் இல்லாத பிரச்சினை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam