தமிழரசுக் கட்சிக்குள் சட்ட இழுபறி நிலை: ஆதரவாளர்கள் கடும் விசனம் - செய்திகளின் தொகுப்பு
தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு தடையுத்தரவு கோரி வழக்குத்தாக்கல் செய்ய ஆலோசனை வழங்கிய அந்தச் சட்டப் புலியின் செயல், பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக மாறி வருகின்றதாம்.
‘தமிழரசுக் கட்சிக்கு எதிராகவே வழக்குப் போட்ட துரோகி’ என்று அந்தச் சட்டப்புலியை கட்சிக்காரர்கள் திட்டித் தீர்க்கின்றார்களாம்.
‘நீங்கள் இப்படிச் செய்தது மிகவும் பிழையான காரியம்..’ என்று அவரது ஆதரவாளர்களே சலிப்புக் கட்டுகின்றார்களாம்.
'எனக்கும் அந்த வழக்கிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' என்று தனது ஆதரவாளர்களின் தலையில் கைவைத்துச் சத்தியம் செய்யவேண்டிய நிலைக்கு அந்தச் சட்டப் புலியின் நிலை வந்துள்ளதாம்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
