பவதாரணியை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா : மகளையே உற்று நோக்கிய இளையராஜா
இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி உடல் நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் சற்று முன்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்தநிலையில், தேனியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பவதாரணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த இயக்குனர் பாரதிராஜா கதறி அழுதமை பார்ப்போரை கண் கலங்க வைத்துள்ளது.
அன்பு மகளே...
அதேசமயம், தனது மகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இளையராஜா மனம் நொந்து கண்ணீர் மல்க தனது மகளையே உற்று நோக்கிக் கொண்டிருந்த காட்சி அங்கிருந்தவர்களையும் உருக்குலையச் செய்தது.
தனது மகள் மீது அதீத காதல் கொண்ட இளையராஜாவுக்கு இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளும் திடம் கிடைக்க வேண்டும் என திரைப் பிரபலங்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.
இறுதியாக, இசைஞானி வீட்டு இளம் குயிலுக்கு, அவர்களின் குடும்பத்தினரால் மயில் போல பொண்ணு ஒன்னு... என்ற பவதாரணியின் பாடலை பாடிய வண்ணமே பவதாரணிக்கு மனம் நொந்து விடை கொடுத்தனர்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
