இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்
Sri Lankan Tamils
Trincomalee
Ilankai Tamil Arasu Kachchi
By H. A. Roshan
Courtesy: H A Roshan






இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (18) திருகோணமலை சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
எதிர்கால நடவடிக்கைகள்
இதன்போது, கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

மேலும், இக்கூட்டத்தில் வடக்கு - கிழக்கில் தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






Mr. D. R. Mahas Raja
4.8 10 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US