யாரும் அச்சமடைய வேண்டாம்! குகதாசன் அனைவரிடமும் பகிரங்கம்
தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு மத்திய குழுவிலோ பொதுச் சபையிலோ வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்டத் தலைவர் ச.குகதாசன் தெரிவித்தார்.
அத்துடன் தமிழரசுக் கட்சியின் தற்போது நடைமுறையிலுள்ள யாப்புக்கமைய தலைவர் தெரிவு இடம்பெற்றது என அவர் குறிப்பிட்டார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுச்செயலாளர் பதவிக்கு மாவை சேனாதிராஜா வாக்கெடுப்பை கோரவில்லை என்றும் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றார்களா என்பது தொடர்பான வாக்கெடுப்பே இடம்பெற்றது எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் வாக்கெடுப்பானது சுமந்திரன் மற்றும் அவருக்கு எதிரானவர்களால் இணைந்தே நடத்தப்பட்டது என்றும் இரண்டு கைகளை உயர்த்திய சம்பவம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறினர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam