அன்பு மகளே...!! இசைஞானி இளையராஜாவின் உருக்கமான பதிவு

Ilayaraaja Yuvan Shankar Raja Chennai Colombo Hospital
By Benat Jan 26, 2024 02:18 PM GMT
Report

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி உடல் நலக்குறைவால் நேற்றையதினம் உயிரிழந்துள்ள நிலையில் திரைப்பிரபலங்கள் மற்றும் தமிழக அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் தற்போது  இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அன்பு மகளே....

இந்த நிலையில், சிறு வயதில் தன்னுடைய மகள் பவதாரணி தன்னுடன் இருக்கும் புகைப்படத்தை அன்பு மகளே.. என தெரிவித்து முகப் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். 

இதற்கு இசைஞானி இளையராஜா மற்றும் பாடகி பவதாரணி  ஆகியோரின் இரசிகர்கள் தங்களது வருத்தத்தினை வெளியிட்டு வருகின்றனர். 

சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரணியின் உடல் : ஒன்று திரளும் திரைப் பிரபலங்கள்

சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரணியின் உடல் : ஒன்று திரளும் திரைப் பிரபலங்கள்

இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை திடீரென உயிரிழந்தார்.  

அன்பு மகளே...!! இசைஞானி இளையராஜாவின் உருக்கமான பதிவு | Ilaiyaraaja S Daughter Singer Bhavatharini Dies

இதேவேளை, இசை நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு வருகைத் தந்திருந்த இசைஞானி இளையராஜா உடனடியாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு விரைந்ததுடன், அதன் பின்னர் பவதாரணியின் உடல் கொழும்பில் உள்ள மலர் சாலையில் வைக்கப்பட்டிருந்தது.

மேலும், இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் இன்று காலை கொழும்பு நோக்கி வருகைத் தந்திருந்தனர்.

அன்பு மகளே...!! இசைஞானி இளையராஜாவின் உருக்கமான பதிவு | Ilaiyaraaja S Daughter Singer Bhavatharini Dies

அதன் பின்னர் பவதாரணியின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தியாகராய நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது. 

பெருமளவிலான திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும்  இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அன்பு மகளே...!! இசைஞானி இளையராஜாவின் உருக்கமான பதிவு | Ilaiyaraaja S Daughter Singer Bhavatharini Dies

மேலும், மிக முக்கிய திரைப் பிரபலங்கள் தங்களது அனுதாபங்களை சமூக வலைத்தளங்களின் ஊடாக பகிர்ந்து கொண்டுள்ளனர்

இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்டர் தளத்தில்  தனது இரங்கலை வெளியிட்டுள்ளார். அதில், "மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது"   என பதிவிட்டிருந்தார்.

ரஹ்மான் உள்ளிட்ட மேலும் பலரும் தமது அனுதாபங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அன்பு மகளே...!! இசைஞானி இளையராஜாவின் உருக்கமான பதிவு | Ilaiyaraaja S Daughter Singer Bhavatharini Dies

பவதாரணியின் திடீர் மரணம்: கொழும்பில் நடத்தப்படவிருந்த இளையராஜாவின் நிகழ்ச்சி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

பவதாரணியின் திடீர் மரணம்: கொழும்பில் நடத்தப்படவிருந்த இளையராஜாவின் நிகழ்ச்சி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

கொழும்பிலிருந்து சென்னை சென்ற யுவனுக்கு விமான நிலையத்தில் தடங்கல்

கொழும்பிலிருந்து சென்னை சென்ற யுவனுக்கு விமான நிலையத்தில் தடங்கல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US