2023 உலக கிண்ணம் : அபார வெற்றியடைந்த இங்கிலாந்து அணி

Cricket England Cricket Team Netherlands Cricket Team ICC World Cup 2023
By Harrish Nov 08, 2023 05:23 PM GMT
Report

புனேவில் நடந்த 2023 ஆம் ஆண்டிற்கான உலக கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணி 160 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

இவ்வருட உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (08) இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி துடுப்பெடுப்பைத் தெரிவு செய்தது.

முல்லைத்தீவில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட வயோதிபர்

முல்லைத்தீவில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட வயோதிபர்

இங்கிலாந்து அணி

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 339 ஓட்டங்களை பெற்றுள்ளது.

2023 உலக கிண்ணம் : அபார வெற்றியடைந்த இங்கிலாந்து அணி | Icc World Cup 2023 England Team Win The Match

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 108 ஓட்டங்களை பென் ஸ்டோக்ஸ் பெற்றதுடன் டேவிட் மாலன் 87 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

நெதர்லாந்து அணிக்கு

இதன்படி, நெதர்லாந்து அணிக்கு 340 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

340 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய நெதர்லாந்து அணி 37.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.     

2023 உலக கிண்ணம் : அபார வெற்றியடைந்த இங்கிலாந்து அணி | Icc World Cup 2023 England Team Win The Match

ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி

ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி

தொடருந்து பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

தொடருந்து பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US