ஐசிசி டி20 தரவரிசை: மகுடத்தை மீட்ட சிக்கந்தர் ராசா - முன்னேறியுள்ள இலங்கை வீரர்கள்

Cricket Wanindu Hasaranga Kusal Mendis ICC Men
By Amal Feb 11, 2026 09:33 PM GMT
Report

சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று(11) வெளியிட்டுள்ள டி20 போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலின்படி சிம்பாப்வே அணித்தலைவர் சிக்கந்தர் ராசா மீண்டும் சகலதுறை வீரர்களுக்கான பட்டியலில் முதலிடத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் ஓமானுக்கு எதிராக நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியில், 4 ஓவர்களில் 17 ஓட்டங்களை மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன், அதிரடியாக விளையாடி வெற்றி ஓட்டங்களையும் பெற்றார்.

இந்திய துடுப்பாட்ட மட்டை : இலங்கை வீரர் பானுக ராஜபக்சவின் விளக்கம்

இந்திய துடுப்பாட்ட மட்டை : இலங்கை வீரர் பானுக ராஜபக்சவின் விளக்கம்

ஐசிசி டி20 தரவரிசை

இந்த சிறப்பான ஆட்டமே அவரை மீண்டும் முதலிடத்திற்கு ஏற்றியுள்ளது.

ஐசிசி டி20 தரவரிசை: மகுடத்தை மீட்ட சிக்கந்தர் ராசா - முன்னேறியுள்ள இலங்கை வீரர்கள் | Icc Rankings Sikandar Raza No 1 T20I All Rounder

மேலும் துடுப்பாட்ட வீரர்களுக்கான வரிசையில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா 909 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

அத்துடன் பட்டியலில் இங்கிலாந்து அணியின் பில் சால்ட் 821 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், பாகிஸ்தானின் சாஹிப்சாதா ஃபர்ஹான் 769 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

T20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் முக்கிய வீரர்! இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு

T20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் முக்கிய வீரர்! இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு

பந்துவீச்சாளர்கள் பட்டியல்

இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் 6 இடங்கள் முன்னேறி 12வது இடத்தைப் பிடித்துள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஐசிசி டி20 தரவரிசை: மகுடத்தை மீட்ட சிக்கந்தர் ராசா - முன்னேறியுள்ள இலங்கை வீரர்கள் | Icc Rankings Sikandar Raza No 1 T20I All Rounder

பாகிஸ்தானின் அப்ரார் அகமதுவுடன் அவர் கடும் போட்டியில் உள்ளார். மேலும் இலங்கையின் வனிந்து ஹசரங்க ஒரு இடம் முன்னேறி 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவுடன் விளையாடுமா பாகிஸ்தான்! முன்வைக்கப்பட்டுள்ள 3 முக்கிய கோரிக்கைகள்..

இந்தியாவுடன் விளையாடுமா பாகிஸ்தான்! முன்வைக்கப்பட்டுள்ள 3 முக்கிய கோரிக்கைகள்..

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US