இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு செலவு செய்யப்படும் பெருந்தொகை பணம்!

Chanrika Bandaranayake Kumarathuge Gotabaya Rajapaksa Sri Lanka
By Keethan Jun 20, 2024 01:20 PM GMT
Report

இலங்கையின் ஜனாதிபதியாக இருந்து மக்களுக்கு நல்ல சேவையினை செய்த ஜனாதிபதிகள், தங்கள் ஓய்வு காலங்களில் சகல வசதிகளுடனும் வாழவேண்டும் என்பது இலங்கை அரசாங்கத்தின் கொள்கையில் ஒன்றாக காணப்படுகின்றது என தென்னிலங்கை அரசியல் கட்சி ஒன்று சாடியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

“இன்று மக்களை அதள பாதாளத்தில் தள்ளிவிட்டு மக்கள் மீது அதிகளவான வரிச்சுமையினை உருவாக்கியவர்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மகிந்த - ஜெய்சங்கர் இடையே விசேட சந்திப்பு

மகிந்த - ஜெய்சங்கர் இடையே விசேட சந்திப்பு

சுமக்கமுடியாத வரிச்சுமை

நாட்டில் மக்கள் சுமக்கமுடியாத வரிச்சுமையினை சுமந்துகொண்டிருக்கின்றார்கள். இதனால் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றார்கள்.

மிகவும் மோசமான பொருளாதா நிலையில் இருந்து இலங்கை மீண்டெழுந்து வருவதாக கூறப்பட்டாலும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின் படி இலங்கையின் பொருளாதாரம் அபாயமான நிலையில்தான் இருக்கின்றது என சுருக்கமாக கடந்த வாரம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு செலவு செய்யப்படும் பெருந்தொகை பணம்! | Huge Sums Of Money Spent On Former Presidents

இந்த நிலையில் தற்போது இலங்கையில் பொருட்களுக்கான விலை ஏற்றம் காணப்பட்டாலும் பொருட்களுக்கான தட்டுப்பாடு என்பது இல்லை.

தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமிங்க ஆட்சியில் இலங்கை மீண்டு வந்துள்ளது என்று அரசியல் வாதிகள் சொல்லிவருகின்றார்கள்.

ஆனால் அது உண்மையா? இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கட்டம் கட்டமாக கடன் வழங்கி வருகின்றது. இதற்கான மீளாய்வுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கையில் திருத்தம் மேற்கொள்ள அனுமதி

முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கையில் திருத்தம் மேற்கொள்ள அனுமதி

முன்னேற்றமான பாதை

இலங்கை முன்னேற்றமான பாதையினை நோக்கி பயணித்தாலும் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ச்சியாக அபாயமான கட்டத்தில்தான் இருக்கின்றது என்று சர்வதேச நாணய நிதியத்தினால் கடந்த வாரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கும் தாங்கிக்கொள்ளமுடியாத வரிச்சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. இது அரசியல்வாதிகளுக்கு உண்டா என்று பார்த்தால் அது இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு செலவு செய்யப்படும் பெருந்தொகை பணம்! | Huge Sums Of Money Spent On Former Presidents

அரசியல்வாதிகள் இன்றும் சுகபோக வாழ்வினையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இலங்கையில் ஒரு அரசியல்வாதியாக நாடாளுமன்றம் சென்றுவிட்டால் போதும் என்ற முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றார்கள்.

மக்களின் வரிப்பணத்தில்தான் அரசாங்கம் இயங்கி வருகின்றது. மக்களின் வரிப்பணத்தில்தான் சொகுசு வாழ்கையினையும் பயணங்களையும் மக்கள் பிரதிநிதிகள் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த வரிப்பணத்தினை மக்கள் எவ்வாறு செலுத்துகின்றார்கள் என்றால் பாமர மக்கள் கொள்ளவனவு செய்யும் ஒவ்வொரு பொருட்களிலும் அரசாங்கத்தின் வரி உள்ளது.

தற்போது இலங்கையில் தங்கள் பதவிக்காலங்களை நிறைவு செய்த முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மக்களின் வரிப்பணம் அதிகளவில் செலவு செய்யப்பட்டு வருகின்றது.

இதனை அண்மையில் தென்னிலங்கையினை சேர்ந்த அரசியல் கட்சி ஒன்று தகவல் அறியும் சட்டம்மூலம் வெளிக்கொணர்ந்துள்ளார்கள். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மிகக்சொகுசான இல்லங்களை வழங்குவதற்கு செலவு செய்யப்படுகின்றது.

ஓய்வூதிய கொடுப்பனவு

அவர்களின் பாதுகாப்பிற்காக செலவு செய்யப்படுகின்றது. இவை அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில்தான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவிற்கு ஓய்வூதிய கொடுப்பனவாக 97ஆயிரத்தி 500 ரூபாவும், செயலாளருக்கான கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவவும்,  எரிபொருளுக்கான கொடுப்பனவாக 5 இலட்சம் ரூபா என ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகின்றது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு செலவு செய்யப்படும் பெருந்தொகை பணம்! | Huge Sums Of Money Spent On Former Presidents

அடுத்தாக மகிந்த ராஜபக்சவுக்கு ஓய்வூதிய கொடுப்பனவாக 97 ஆயிரத்தி 500 ரூபாவும்,செயலாளருக்கான கொடுப்பனவு 50 ஆயிரம்ரூபா, எரிபொருளுக்கான 7 இலட்சத்திற்கும் அதிகமாக ஒவ்வொரு மாதமும் தவறாமல் கொடுக்கப்படுகின்றது.

அடுத்ததாக மைதிரிபால சிறிசேனாவுகும் ஓய்வூதிய கொடுப்பனவாக 97 ஆயிரத்தி 500 ரூபா செயலாருக்கான கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபா எரிபொருளுக்கான கொடுப்பனவு 7 இலட்சம் ரூபா என மாதம் தோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

அடுத்ததாக கோட்டபாய ராஜபக்சவுக்கு அதிக சொகுசு இல்லம், ஓய்வூதிய கொடுப்பனவாக 97 ஆயிரத்தி 500 ரூபா, செயலாளருக்கான கொடுப்பனவு ஒரு இலட்சம் ரூபா, எரிபொருளுக்கான கொடுப்பனவு 7 இலட்சம் ரூபா என ஒவ்வொரு மாதமும் தவறாமல் வழங்கப்பட்டு வருகின்றது

இவ்வாறு மக்களின் பெருந்தொகை பணம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு செலவு செய்யப்படுகின்றது இது மக்களின் வரிப்பணம். இவை வீணடிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளது.

மோடியின் விசேட செய்தியுடன் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த ஜெய்சங்கர்

மோடியின் விசேட செய்தியுடன் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த ஜெய்சங்கர்

சத்தியாக்கிரக போராட்டத்தில் குதித்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள்

சத்தியாக்கிரக போராட்டத்தில் குதித்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Markham, Canada

22 May, 2016
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு

06 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US