இலங்கையிலிருந்து வெளியேறிய கோட்டாபய! இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள தகவல்

Gotabaya Rajapaksa High Commission of India Colombo Sri Lanka Anti-Govt Protest
By Mayuri Jul 13, 2022 04:28 AM GMT
Report

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற இந்தியா உதவி செய்ததாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஜுலை 9 ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக் கோரி கடந்த 9ஆம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தன. 

இலங்கையிலிருந்து வெளியேறிய கோட்டாபய! இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள தகவல் | High Commission Of India Colombo Statement

இதனை தொடர்ந்து அன்றைய தினத்தில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டு பிரதமர் மற்றும் ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டதையடுத்து, 13ஆம் திகதி பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சபாநாயகருக்கு அறிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி அயோமா ராஜபக்ச உள்ளிட்டோர் இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவு சென்றுள்ளதாக இலங்கை விமானப்படை தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கோட்டாபய இலங்கையிலிருந்து வெளியேறினாரா..! இலங்கை விமானப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள தகவல் 

இலங்கையிலிருந்து வெளியேறிய கோட்டாபய! இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள தகவல் | High Commission Of India Colombo Statement

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவல்

இலங்கையிலிருந்து வெளியேறிய கோட்டாபய! இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள தகவல் | High Commission Of India Colombo Statement

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக தெரிவிக்கப்படும் தகவலை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.

இது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US