கன மழையால் அம்பாறை மாவட்ட மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு(Photos)

Ampara Sri Lankan Peoples Weather
By Kumar Feb 21, 2023 12:11 AM GMT
Report

அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ள அனர்த்த நிலை உருவாகியுள்ளதுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் சில குடியிருப்புக்களிலும் வெள்ளம் புகுந்துள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வெள்ள அனர்த்தம்

இதேவேளை அரச மற்றும் அரச சார்பற்ற திணைக்களங்கள் பாடசாலைகள் சிலவற்றிலும் வெள்ளம் புகுந்துள்ள நிலையில் அலுவலகங்களின் அன்றாட செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

கன மழையால் அம்பாறை மாவட்ட மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு(Photos) | Heavy Rains In Many Places Of Ambarai District

சில பகுதிகளில் முற்றாக வெள்ளம் சூழ்ந்துள்ளதனால் வீதி அருகில் உள்ள வடிகான்களை அவதானிக்க முடியாத நிலையில் மக்கள் விபத்தினை எதிர்கொள்ளும் நிலையும் உருவாகியுள்ளது.

அறுவடைக்கு தயாராகிவிருந்த வயல் நிலங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அறுவடை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

சாகாம வீதியில் உள்ள நீத்தை நீர் வடிந்தோடும் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு நீர் வடிந்தோடுவதை காண முடிகின்றது.

ஆலையடிவேம்பு பிரதேசத்தின் பிரதான நீர் வெளியேற்றப்படும் சின்னமுகத்துவாரம் கழிமுகப்பிரதேசம் உடைப்பெடுத்து நீர் வெளியேறுவதனால் வெள்ளம் அனர்த்தம் சற்று குறைவடையும் நிலையினையும் அவதானிக்க முடிகின்றது.

கன மழையால் அம்பாறை மாவட்ட மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு(Photos) | Heavy Rains In Many Places Of Ambarai District

நிவாரணப்பணி

இது இவ்வாறிருக்க ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பிரபாகரன் தலைமையிலான கணக்காளர் க.பிரகஸ்பதி சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பிரதேச செயலக அதிகாரிகள் வெள்ள அனர்த்த நிலை தொடர்பில் நேற்று நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டுள்ளதுடன் மாவட்ட செயலகத்திற்கு நிலை தொடர்பில் அறிவித்துள்ளதுடன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வெள்ள அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் தெளிவூட்டியுள்ளனர்.

கன மழையால் அம்பாறை மாவட்ட மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு(Photos) | Heavy Rains In Many Places Of Ambarai District

இந்நிலையில் தொடர்ச்சியாக மழை பெய்யும் சந்தர்ப்பம் உருவானால் தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்கள் இடம் பெயர்ந்து செல்ல கூடிய நிலை உருவாகியுள்ளதுடன் அவர்களுக்குரிய நிவாரணப்பணி மேற்கொள்ள வேண்டிய நிலைக்கும் தள்ளப்படும் சந்தர்ப்பம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US