ஹட்டன் நகரில் மீண்டும் கனமழை: கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
Sri Lanka Upcountry People
Sri Lankan Peoples
Sri Lanka Government
Rain
Heavy Rain
By Thiva
ஹட்டன் நகரில் இன்று(11.11.2026) பிற்பகல் 2 மணிமுதல் மீண்டும் பெய்த கடும் மழை காரணமாக, பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட நகருக்கு வருகை தந்த பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
நகரில் பெய்த மழைநீர் பிரதான வீதியூடாக வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியதால், எம்.ஆர். நகரம் மற்றும் ஹட்டன் மல்லியப்பு பகுதிகளில் வாகனப் போக்குவரத்துக்குப் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
கனமழை
இதேவேளை, ஹட்டன் நகரில் மழைநீர் முறையாக வழிந்தோடுவதற்காக, நீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகளை ஹட்டன் – டிக்கோயா நகர சபை தற்போது முன்னெடுத்து வருகின்றது.








Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 53 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US