இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் புதிய பணிப்பாளர் ஜே.வி.பி.யின் சட்ட அதிகாரி! முஜிபுரின் சர்ச்சை கருத்து

Parliament of Sri Lanka Mujibur Rahman Bimal Rathnayake
By Kanthan Sep 26, 2025 01:26 PM GMT
Report

இலஞ்ச ஒழிப்பு ஆணையக் குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமான மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க ஜே.வி.பி.யின் சட்ட அதிகாரியாக பணியாற்றியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில்  இன்று (26.09.2025)கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

குறித்த கருத்து தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் சிறு குழப்பநிலையும் ஏற்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விசாரணையில் சிக்கவுள்ள இரண்டு இராணுவ அதிகாரிகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விசாரணையில் சிக்கவுள்ள இரண்டு இராணுவ அதிகாரிகள்

ஐக்கிய மக்கள் சக்தியினர் 

இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,இது ஒரு தீர்க்கமான பிரச்சினை என்று சுட்டிக்காட்டியபோது, ​​சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, அது பொருத்தமற்றது என்று கூறி பேசுவதை நிறுத்துமாறு தெரிவித்திருந்தார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் புதிய பணிப்பாளர் ஜே.வி.பி.யின் சட்ட அதிகாரி! முஜிபுரின் சர்ச்சை கருத்து | Head Of The Bribery Commission Jvp

இருப்பினும்,  முஜிபுர்  ரஹ்மானின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர் என்ன தேடுகிறார்கள் என்று தெரியவில்லை என்று ஒரு பாட்டையும் ஞாபகப்படுத்தியிருந்தார்.

“ஐக்கிய மக்கள் சக்திக்கு என்ன ஆயிற்று? நீங்கள் ஒரு காலத்தில் ஒரு முக்கியமான அரசியல் கட்சியாக இருந்தீர்கள், இல்லையா?” என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.

நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஐ.தே.க. உறுப்பினருமான நந்தன குணதிலக, ரங்க திசாநாயக்க அன்று தனக்கு கீழ் ஜே.வி.பி.யின் சட்ட அதிகாரியாக பணியாற்றியதாகக் தெரிவித்ததை எம்.பி சுட்டிக்காட்டினார்.

அவரது நியமனம் நடுநிலையாகக் கருதப்படுமா? என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.

ஓய்வு பெறும் பறக்கும் சவப்பெட்டி! 60 ஆண்டுகளுக்குப் பின் MIG -21- ஐ தரையிறக்கிய இந்தியா

ஓய்வு பெறும் பறக்கும் சவப்பெட்டி! 60 ஆண்டுகளுக்குப் பின் MIG -21- ஐ தரையிறக்கிய இந்தியா

நாமலுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நாமலுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US