அநுரவின் கட்சிக்கு கிடைத்த ஹெட்ரிக் குலுக்கல் வெற்றி
Anura Kumara Dissanayaka
President of Sri lanka
Local government Election
National People's Power - NPP
By Amal
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் மூன்று சபைகளில் குலுக்கல் மூலம் தலைமைப் பொறுப்பை பெற்றுள்ளது.
ஏற்கனவே, மடகம மற்றும் தெஹியோவிட்ட பிரதேச சபைகளில், இரண்டு கட்சிகளுக்கு இடையிலான தவிசாளர் தெரிவு வாக்கெடுப்பின்போது, சமமான வாக்குகள் கிடைத்தமையால், குலுக்கல் மூலம் தேசிய மக்கள் சக்திக்கு தவிசாளர் பொறுப்பு கிடைத்தது.
இந்தநிலையில் சொரோனாதொட்ட பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்திக்கு குலுக்கல் மூலம் தவிசாளர் பொறுப்பு கிடைத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US