அமெரிக்காவிடம் ஆயுதக் கையிருப்பு முடிந்துவிட்டதா..! ஈரானை முற்றாக அழிக்க பதுங்கும் ட்ரம்ப்
சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளின்படி, அமெரிக்காவிடம் ஆயுதக் கையிருப்பில் பற்றாக்குறை ஏற்பட்டதனால் போரிலிருந்து பின்வாங்கப் போகிறது என்பது வேடிக்கையான விடயமாக பார்க்கப்படுகிறது.
எனினும், உலகப் போர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி லாபம் பார்க்கும் அமெரிக்கா, இது போன்ற கற்பனை கதைகளுக்கெல்லாம் பயம் கொள்ள போவதில்லை.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பயந்து பின் வாங்கப் போகிறார் என பரவும் செய்திகள் உண்மையற்றவை எனவும், தற்போதைய போருக்காக அமெரிக்கா செலவிடும் பணத்தை, வளைக்குடா நாடுகளின் மீள் கட்டமைப்பு பணிகளில் இரட்டிப்பாக பெற்றுக் கொள்ளும் என்பதே உண்மையான நிலை எனவும் குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்கா எப்போதும் அழியாத அளவிற்கு வல்லரசாக நிலைத்திருப்பதற்கு இது போன்ற சில நுட்பமான நகர்வுகளே காரணமாகும்.
அமெரிக்காவின் பொருளாதார நிலை குறித்து இன்னும் ஆழமாக ஆராய்கிறது “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி,
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 19 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan