வளைகுடா நாடுகளில் தீவிரமடையும் போர் பதற்றம்: இலங்கையர் ஒருவருக்கு நேர்ந்த கதி
Dubai
Sri Lankan Peoples
Sri Lanka Government
Iran
Iran-Israel War
By DHUSHI
தெற்கு துபாயில் ஏவுகணைத் தாக்குதலின் சிதறல்கள் வீடுகள் மீது விழுந்ததால் ஏற்பட்ட சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் காயங்களுடன் உயிர்த்தப்பியதாக துபாய் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலின் போது இரண்டு இந்தியர்கள், ஒரு வங்கதேச நாட்டவரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் 188 ஆக அதிகரிப்பு
இந்தச் சம்பவம் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்க கையாளப்பட்டதாக துபாய் மருத்துவ அலுவலகம் (DMO) தெரிவித்துள்ளது.

மார்ச் 31 அன்று, ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படைகள் 12 ஏவுகணைகளையும், 36 ஆளில்லா விமானங்களையும் பயன்படுத்தியதாகவும், இதனால் காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US