சமூக ஊடகங்களில் பரவிவரும் சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவில் நாமல் - ரோஹித ராஜபக்சவின் பெயர்கள்..

Namal Rajapaksa Sagala Ratnayaka Crime Money Rohitha Rajapaksa
By Shadhu Shanker Aug 04, 2026 12:20 AM GMT
Report

பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக்கட்டா தொடர்பான சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவொன்று (Audio Leak) சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

இதில் நாமல் ராஜபக்ச, ரோஹித ராஜபக்ச, சாகல ரத்நாயக்க மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஹரக்கட்டாவைச் சிறையிலிருந்து விடுவிக்கவும், அவருக்குப் பாதுகாப்பு வழங்கவும் சுமார் ரூ. 20 கோடி லஞ்சம் கோரப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த டீலில் சரித் அபேசிங்க, முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச ஆகியோர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹரக்கட்டாவை (நதுன் சிந்தக) சிறையிலிருந்து விடுவிப்பதற்கும் அவருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கும் ரூ. 20 கோடி (2000 லட்சம் ரூபா) லஞ்சமாகப் பெற ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் சுமார் ரூ. 12 கோடி (1200 லட்சம் ரூபா) ஏற்கனவே ஹவாலா (உண்டியல்) முறை மூலம் துபாயில் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..

இலங்கையில் மீண்டும் கனமழை..! மண் சரிந்து விழுந்ததில் பலியான 4 உயிர்கள்..

இலங்கையில் மீண்டும் கனமழை..! மண் சரிந்து விழுந்ததில் பலியான 4 உயிர்கள்..

அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை: ஈரான் அதிரடி..!

அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை: ஈரான் அதிரடி..!

நீதிமன்ற தீர்ப்பின் பின் திண்டாடும் பிள்ளையான் - சுரேஷ் சலே

நீதிமன்ற தீர்ப்பின் பின் திண்டாடும் பிள்ளையான் - சுரேஷ் சலே

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US