நாட்டில் இன்றிரவு மற்றுமொரு துப்பாக்கிச் சூடு.. ஒருவர் பலி
Crime
Death
Gun Shooting
By Sajithra
களுத்துறை வடக்கு, மதிய மங்கட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (14) இரவு 7.50 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த 32 வயதுடைய நபர், களுத்துறை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் 9 மிமீ துப்பாக்கியால் இந்த தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US