கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் ஒரு பார்சலிலிருந்து துப்பாக்கி

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Dharu Jul 01, 2025 11:53 AM GMT
Report

கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு பொதியில் தானியங்கி துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் அடங்கிய பொருட்களை கைப்பற்றியுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் இன்று (01.07.2025) நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள மத்திய தபால் நிலையத்தில் வைத்து  சந்தேகத்திற்கிடமான பொதியை  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அர்ச்சுனாவுக்கு தெரிந்த இரகசியம்! உயிரைக் காக்க அரசாங்கத்திடம் கோரும் வாய்ப்பு

அர்ச்சுனாவுக்கு தெரிந்த இரகசியம்! உயிரைக் காக்க அரசாங்கத்திடம் கோரும் வாய்ப்பு

துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள்

இதன்படி கடந்த மார்ச் 19 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கிடைத்த சந்தேகத்திற்கிடமான ஒரு பொதி, வெலிகல்லவைச் சேர்ந்த உமேஷ் மயந்த என்பவரின் முகவரிக்கு அனுப்பப்படவிருந்த  நிலையில் அதிலும், துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் ஒரு பார்சலிலிருந்து துப்பாக்கி | Gun Found Parcel Colombo Central Post Office

இது தொடர்பில் உதவி சுங்க கண்காணிப்பாளர் இமல்கா துல்மினி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டது.

திருத்தப்பட்ட வெடிபொருள் கட்டளைச் சட்டம் 1969 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, 1976 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, மற்றும் 1978 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, 27 ஆம் இலக்க ஆகியவற்றின் படி விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் உயிருள்ள வெடிமருந்துகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசு ஆய்வாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேருந்து சாரதிகளுக்கு இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்

பேருந்து சாரதிகளுக்கு இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்

மேலும் உயரும் எரிபொருளின் விலை! ஐஓசி - சினோபெக்கின் தீர்மானம்

மேலும் உயரும் எரிபொருளின் விலை! ஐஓசி - சினோபெக்கின் தீர்மானம்

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US