அவுஸ்திரேலியாவில் கின்னஸ் சாதனை படைத்த தமிழ் சிறுவன் (PHOTOS)
India
Australiya
Sydney
By Dhayani
அவுஸ்திரேலியா - சிட்னியைச் சேர்ந்த தமிழ் சிறுவன் drums வாத்தியத்தில் புதிய முயற்சியை மேற்கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பிரிதீஷ் A R என்ற 12 வயது சிறுவனே இந்த சாதனையை படைத்துள்ளார்.
Drums வாத்தியத்தில் ஒரு நிமிடத்தில் 2370 drumbeats-ஐ வாசித்ததன் மூலம் இந்த சாதனை நிலைநாட்டப்பட்டிருக்கின்றது.
இதற்கு முன்னர் ஒரு நிமிடத்தில் 2109 drumbeats பதிவு செய்யப்பட்டமையே சாதனையாக காணப்பட்ட நிலையில் அதனை பிரிதீஷ் முறியடித்துள்ளார்.
கடந்த 2020 ஆண்டில் drums வாத்தியம் தொடர்பிலான Trinity College of London தரம் 8 பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். அதன்பின்னர், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மேற்படி கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US