சுற்றுலாப் பயணியொருவரைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இளைஞர் குழு கைது

Sri Lanka Police Sri Lanka Tourism Crime
By Aanadhi Jul 11, 2026 03:04 AM GMT
Report

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த பிரேசில் நாட்டவர் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயன்ற இளைஞர்கள் குழுவொன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் காலி அருகே உணவட்டுன பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

விமானத்தின் ஜன்னல் உடைந்து வெளியே இழுக்கப்பட்ட பயணி: நடுக்காட்டில் நடந்த திகில் சம்பவம்

விமானத்தின் ஜன்னல் உடைந்து வெளியே இழுக்கப்பட்ட பயணி: நடுக்காட்டில் நடந்த திகில் சம்பவம்

சுற்றுலாப் பயணியைக் கைது செய்யாமல்

இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வருகை தந்திருந்த பிரேசில் பிரஜையொருவர், காலி, தல்பே பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

சுற்றுலாப் பயணியொருவரைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இளைஞர் குழு கைது | Group Of Youth Arrested Kidnap Tourist

இந்நிலையில், அந்த இடத்திற்கு வந்த இருவர் சுற்றுலா பொலிஸ் அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு குறித்த சுற்றுலாப் பயணியின் அறையை சோதனையிட்டுள்ளனர்.

அதன்போது சுற்றுலாப் பயணியின் பிரேசில் நாட்டு பாஸ்போர்ட், அமெரிக்க ஆவணங்கள், மொபைல் போன்கள் மற்றும் பிற உபகரணங்களை வலுக்கட்டாயமாக தங்கள் வசம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

அத்துடன் அந்த இடத்திற்கு வந்த மற்றொரு நபரையும் இணைத்துக் கொண்டு, மூவருமாக குறித்த பிரேசில் பிரஜைக்கு கைவிலங்கு போட்டு அச்சுறுத்தியுள்ளனர்.

குறித்த சுற்றுலாப் பயணியைக் கைது செய்யாமல் இருக்க கொழும்பிலுள்ள முக்கிய பொலிஸ் அதிகாரியொருவருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று அந்த குழுவினர் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 

தமக்கு 30 இலட்சம் ரூபா லஞ்சம் வேண்டும் எனவும், அத்தொகையை உடனடியாக வழங்குமாறும் பிரேசில் பிரஜையை அவர்கள் மிரட்டியுள்ளனர்.

சுற்றுலாப் பயணியொருவரைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இளைஞர் குழு கைது | Group Of Youth Arrested Kidnap Tourist

இதற்கிடையே சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம், உணவடுன சுற்றுலா பொலிஸ் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட உடனடி நடவடிக்கையின் பிரகாரம் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றும் 26 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சந்தேகநபர்கள் இந்தக் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய அல்டோ ரக காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் வழக்குப் பொருட்கள் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், உணவட்டுன சுற்றுலா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யோஷிதவுடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த காதலியின் பகீர் வாக்குமூலம்!

யோஷிதவுடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த காதலியின் பகீர் வாக்குமூலம்!

இரண்டரை மில்லியன் டொலர் மோசடி : COPF வெளியிட்ட அறிக்கை

இரண்டரை மில்லியன் டொலர் மோசடி : COPF வெளியிட்ட அறிக்கை

7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US