மட்டக்களப்பில் காணி உரிமம் வழங்கி வைப்பு

Batticaloa Sri Lanka Eastern Province
By Rusath Jan 08, 2024 07:01 PM GMT
Report

ஜனாதிபதியின் பணிபுரைக்கமைவாக கிழக்கு மாகாணத்தில் 20 இலட்சம் காணித்துண்டுகளுக்குரிய காணி உரிமம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வானது நேற்று (07.01.2024) மண்முனை பற்று – ஆரையம்பதி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பின்தங்கிய பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

இரு மடங்காக அதிகரிக்கப்பட்ட வைத்தியர்களுக்கான கொடுப்பனவு

இரு மடங்காக அதிகரிக்கப்பட்ட வைத்தியர்களுக்கான கொடுப்பனவு

காணி உரிமம் 

இந்நிலையில் ஜனாதிபதியின் பணிபுரைக்கமைவாக 20 இலட்சம் காணித்துண்டுகளுக்குரிய காணி உரிமம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் குீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலும் நீண்ட காலமாக அரச காணிகளில் குடியிருந்து அவற்றை பராமரிப்பு செய்ததன் காரணமாக அவர்களுக்கு காணி உரிமம் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் காணி உரிமம் வழங்கி வைப்பு | Grant Of Land License And Deposit Batticaloa

இதன்போது மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 28 பயனாளிகளுக்கு இதன்போது முதற்கட்டமாக காணி உரிமைம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ரோஜினி விவேகானந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காணி உரிமம் ஆவணங்களை வழங்கி வைத்துள்ளார்.

மட்டக்களப்பில் காணி உரிமம் வழங்கி வைப்பு | Grant Of Land License And Deposit Batticaloa

மேலும் இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மற்றும் பிரதேச செயலக காணி பிரிவு உயர் அதிகாரிகள் பயனாளிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள 5 ஆயிரம் ரூபா

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள 5 ஆயிரம் ரூபா

வெளிநாட்டு விமான நிலையத்தில் இலங்கை பெண் கைது

வெளிநாட்டு விமான நிலையத்தில் இலங்கை பெண் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGallery
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US