அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை அதிகரிக்கும் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்
United States of America
Value Added Tax (VAT)
NPP Government
By Amal
இலங்கை ஏற்றுமதிகள் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரிக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை அதிகரிக்கும் திட்டம் தமக்கு இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ இதனை தெரிவித்தார்.
அமெரிக்கப் பொருட்கள்
வரி அழுத்தம் இருந்தபோதிலும், அமெரிக்காவுடன் நிலையான மற்றும் ஒத்துழைப்புடனான வர்த்தக உறவுகளைப் பேணுவதற்கு இலங்கை தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது எனவும் வலியுறுத்தினார்.

எனவே, அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலளிக்க அதேபோன்ற நடவடிக்கை எடுக்கும் எண்ணம் இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை எனவும் அவர் கூறினார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 8 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US