மாகாண சபைகளுக்கான தேர்தலையே நடத்த தயங்கும் அநுர அரசாங்கம்.. எழும் தொடர் விமர்சனங்கள்

Sri Lankan Tamils Election National People's Power - NPP NPP Government
By Thevanthan May 26, 2026 05:12 AM GMT
Report

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்பதோடு, மாகாணங்களுக்கான அதிகாரத்தை முறையாக நடைமுறைப்படுத்தல் செய்ய வேண்டும் என்பதை ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி வலியுறுத்தி வருகிறது.

இதற்கான அழுத்தக் கூட்டங்களையும் விழிப்புணர்வுச் செயற்பாட்டையும் மாவட்ட ரீதியாக நடத்திக் கொண்டிருக்கிறோம் என ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சியான சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இனப்பிரச்சினைக்கான தீர்வின் முதற்படியாக இந்திய - இலங்கை உடன்படிக்கையின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையே இன்னும் நடைமுறையிலும் அரசியலமைப்பிலும் உள்ளது.

700 ரூபாய் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்ட எரிபொருள் விலை! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

700 ரூபாய் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்ட எரிபொருள் விலை! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஜனநாயக உரிமை

ஆனால், அதற்கான தேர்தலை எட்டு ஆண்டுகளாக - இரண்டு தவணைகள் - நடத்தாமல் ஆட்சியாளர்கள் இழுத்தடித்து வருகிறார்கள். தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூட பதவிக்கு வரும்போது மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தது.

மாகாண சபைகளுக்கான தேர்தலையே நடத்த தயங்கும் அநுர அரசாங்கம்.. எழும் தொடர் விமர்சனங்கள் | Government Reluctant Provincial Council Elections

பதவிக்கு வருவதற்கு முன்னர் மாகாணசபைகளில் பங்கேற்ற அனுபவமும் அரசியல் உடன்பாடும் தேசிய மக்கள் சக்தியினருக்கு இருக்கின்ற போதும் தற்போது மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் தந்திரோபாயமாக இழுத்தடித்து வருகிறார்கள்.

தேர்தல் மூலம் தமக்கான பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்யும் ஜனநாயக உரிமையை மறுதலித்து, ஒன்பது மாகாணங்களிலும் ஆளுநர் ஆட்சியை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இது மக்கள் விரோத நடவடிக்கை என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைக் கண்டிக்கும் இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் (தமிழ், முஸ்லிம், மலையக, சிங்களக் கட்சிகள்) மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இந்தச் சூழலில் “இந்த ஆண்டு நிச்சயமாக மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெறும்” என்று அரசாங்கத்தரப்பிலிருந்து அமைச்சர்கள் வாக்குறுதி அளித்துக் கொண்டிருக்கும்போது, அதை மறுதலிக்கும் விதமாக ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் டி சில்வா மாகாணசபைகளுக்கான தேர்தல் நடப்பாண்டில் நடைபெறாது என்று அறிவித்திருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார். 

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க திட்டம் போடும் நாமல் - சஜித்: கடுமையாக எச்சரித்த பிமல் ரத்நாயக்க

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க திட்டம் போடும் நாமல் - சஜித்: கடுமையாக எச்சரித்த பிமல் ரத்நாயக்க

300 மில்லியன் ரூபாய் செலவில் 134 கெப் வண்டிகள் வழங்கி வைப்பு - உதவி கரம் நீட்டிய இந்தியா

300 மில்லியன் ரூபாய் செலவில் 134 கெப் வண்டிகள் வழங்கி வைப்பு - உதவி கரம் நீட்டிய இந்தியா

5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US