அரசாங்க தொழிலை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples
By Benat Aug 26, 2022 05:38 AM GMT
Report

அரச துறையில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களுக்கு ஓர் வாய்ப்பு இலங்கையில், ஆசிரியர் துறையில்வேலைவாய்ப்பினை எதிர்பார்த்திருக்கும் நபர்களுக்கு ஒரு சிறந்த சந்தர்ப்பம்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி நேரத்தில் தொழிவாய்ப்பு தேடி காத்திருக்கும் இலங்கையர்களுக்கு  ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

வடமத்திய மாகாணசபை பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெற்றிடங்கள் அதிகரிப்பு

அரசாங்க தொழிலை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களுக்கு  மகிழ்ச்சியான செய்தி | Government Jobs Sri Lanka Application

குறித்த வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி உள்ளடங்களாக மொத்தம் 1993 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி ஆகும்.

அரசாங்க தொழிலை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களுக்கு  மகிழ்ச்சியான செய்தி | Government Jobs Sri Lanka Application

மேலதிக தகவல்களை அறிய இங்கே அழுத்தவும் - தமிழ்  
கல்வித் தகைமைகள் தொடர்பான தகவல்களை அறிய இங்கே அழுத்தவும் - தமிழ்  
வெற்றிடங்கள் தொடர்பாக தகவல்களை அறிய இங்கே அழுத்தவும் - தமிழ்  
விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள இங்கே அழுத்தவும் - தமிழ்  
மேலும் தொழிவாய்ப்புக்கள் குறித்து அறிய இங்கே அழுத்தவும் - தமிழ்   
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US