அனைத்து அரச நிறுவனங்களும் கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ வைபவம்

Ranil Wickremesinghe President of Sri lanka
By Mayuri Dec 31, 2023 08:23 AM GMT
Report

அனைத்து அரச நிறுவனங்களும் புத்தாண்டில் தமது கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ வைபவம் நடத்தப்படவுள்ளது.

குறித்த நிகழ்வு நாளைய தினம் (01.01.2024) நடத்தப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நிகழ்வு

கொழும்பு வாழ் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

கொழும்பு வாழ் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இந்த உத்தியோகபூர்வ வைபவம் நாளை இரவு 9 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அனைத்து அரச நிறுவனங்களும் கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ வைபவம் | Government Institutions Begin Duties New Year

யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் (Photos)

யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் (Photos)

அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்ட சபைகளின் தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US