அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு! ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட நிலை

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Government Employee Janatha Vimukthi Peramuna Nimal Lanza
By Benat Oct 30, 2024 10:59 AM GMT
Report

கடந்த அரசாங்க காலத்தில் அரச ஊழியர்களுக்கு 25ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. எனினும், ஆட்சி மாற்றம் காரணமாக அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது  என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா(Nimal Lanza) தெரிவித்துள்ளார். 

நீர்கொழும்பில்(Negombo) நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

டொலருக்கு எதிரான ரூபாவின் இன்றைய பெறுமதி

டொலருக்கு எதிரான ரூபாவின் இன்றைய பெறுமதி

சம்பள அதிகரிப்புக்கு ரணில் எடுத்த நடவடிக்கை

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் கட்சியின் தலைவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய முன்னர் ஜே.வி.பி.யுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு! ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட நிலை | Government Employee Salary

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவினால் உயர்த்திய போதிலும், குறித்த தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தன. அவர்கள் தேசிய மக்கள் சக்திக்கும் வாக்களித்தனர்.

ஆனால் இன்று என்ன நடந்துள்ளது? அரச ஊழியர்களின் போராட்டம் மற்றும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக உதய சேனவிரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழு சம்பள அதிகரிப்புக்கான பரிந்துரைகளையும் முன்வைத்தது.

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு! ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட நிலை | Government Employee Salary

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஸ்திரப்படுத்தியதால், உதய ஆர் செனவிரத்ன குழுவினால் முன்மொழியப்பட்ட சம்பள அதிகரிப்பை அவரால் நடைமுறைப்படுத்த முடிந்தது. இதன்படி, குறைந்தபட்ச ஊதியத்தை 55,000 ஆகவும், 25,000 ரூபா சம்பள அதிகரிப்பையும் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

ஆனால் ஆட்சி மாற்றத்தால் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. ஆனால் 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு ஊழியர்களின் சம்பளத்தை மேலும் உயர்த்துவோம் என்று தெரிவித்த ஜே.வி.பி. இன்று அதனை மறுக்கிறது.

அரசு ஊழியர்கள் திசைகாட்டி மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வாக்களித்தனர். அந்த நம்பிக்கையை அரசாங்கம் தற்போது இழந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து ஹர்ஷ டி சில்வா வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து ஹர்ஷ டி சில்வா வெளியிட்ட தகவல்

உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US