அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அனுமதி கிடைத்ததா..! விளக்கம் கொடுத்த ரணில்

Ranil Wickremesinghe Government Employee IMF Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Benat Sep 10, 2024 10:19 AM GMT
Report

அரச ஊழியர்களுக்கு எதிரவ்ரும் வருடம் நிச்சயமாக சம்பள உயர்வு வழங்கப்படும். அரச ஊழியர்களுக்கு சலுகை வழங்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

கொழும்பு காலிமுகத்திடல் ஹோட்டலில் நேற்று (09) மாலை நடைபெற்ற #AskRanil இளைஞர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

2025இல் சம்பள அதிகரிப்பு 

இதன்போது,  அரச அதிகாரிகளின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்படவில்லை என  தெரிவிக்கப்படுகின்றது. அதில் உண்மை இருக்கிறதா..? என எழுப்பப்பட்ட கேள்விக்கும் தொடர்ந்தும் பதிலளித்த ஜனாதிபதி,

அரச ஊழியர்களின் சம்பள உயர்வை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. சம்பள அதிகரிப்பு கோரி கடந்த காலங்களில் வேலை நிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அனுமதி கிடைத்ததா..! விளக்கம் கொடுத்த ரணில் | Government Employee Salary

அதன்படியே சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையின் பிரகாரமே சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

2022ஆம் ஆண்டு நாட்டில் நிதி இருக்கவில்லை. மொத்த தேசிய உற்பத்தியும் சரிந்தது. 2023 ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தி 08 பில்லியன்களால் அதிகரித்தது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அனுமதி கிடைத்ததா..! விளக்கம் கொடுத்த ரணில் | Government Employee Salary

அதனாலேயே அஸ்வெசும வழங்க முடிந்தது. இவ்வருடத்தின் ஆரம்பத்தில் சற்று வளர்ச்சி கிட்டியதால் 10 ஆயிரம் வரையில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கினோம். அரச ஊழியர்களுக்கு சலுகை வழங்க வேண்டியது அவசியம்.

2022 இல் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்தது. அப்போது சம்பள அதிகரிப்பை வழங்க முடியாமல் போனது. அதனால் ரூபாவை பலப்படுத்தி சலுகைகளை வழங்குவோம்.

இப்போதும் கஷ்டமான இடத்திலேயே இருக்கிறோம். 2027 இல் தான் இதனை மேற்கொள்ளுமாறு ஐஎம்எப் வலியுறுத்தியது. ஆனால் நாம் 2025 இல் செய்யத் தீர்மானித்திருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழினத்தின் குறியீடு : சிறீதரன் எம்.பி நம்பிக்கை

தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழினத்தின் குறியீடு : சிறீதரன் எம்.பி நம்பிக்கை

தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழினத்தின் குறியீடு : சிறீதரன் எம்.பி நம்பிக்கை

தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழினத்தின் குறியீடு : சிறீதரன் எம்.பி நம்பிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US