முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் கடன் 6675 பில்லியன் ரூபாவினால் உயர்வு
Sri Lanka
Government Of Sri Lanka
By Kamal
இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின் கடன் 6675 பில்லியன் ரூபாவினால் உயர்வடைந்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகை 17589.4 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது.
இந்த கடன் தொகையானது இந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில் 24264.4 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
உள்நாட்டுக் கடன் தொகை

அரசாங்கத்தின் மொத்த கடன்களில் உள்நாட்டுக் கடன் தொகையானது இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 11097.2 பில்லியன் ரூபாவிலிருந்து 12738.5 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
வெளிநாட்டுக் கடன் தொகையானது இந்தக் காலப் பகுதியில் 17589.4 பில்லியன் ரூபாவிலிருந்து 24264.4 பில்லியன் ரூபா என மத்திய வங்கியின் அண்மைய அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 228 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 15 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US