தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Gold Price in Sri Lanka
Today Gold Price
Gold
By Mayuri
22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 184,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் கடந்த சில நாட்களாக இரண்டு இலட்சத்தை நெருங்கி வந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 25,220 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 201,750 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
தங்க விலை நிலவரம்
அத்துடன் 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,120 ரூபாவாகவும் , 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 184,950 ரூபாவாகவும் காணப்படுகிறது.
மேலும் 21 கரட் 1 கிராம் தங்கம் 22,070 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 176,550 ரூபாவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
13ஆம் திருத்தச் சட்டமும் ஜே.வி.பியின் நிலைப்பாடும் 16 மணி நேரம் முன்
அமிதாப் பச்சனுடன் இணைந்து விவசாயி மகன் வாங்கிய திவாலான நிறுவனம்... இன்று அதன் மதிப்பு ரூ 38,000 கோடி News Lankasri
இந்த நாடுகளுக்கு பயணப்பட வேண்டாம்... வேட்டையாடப்படுவீர்கள்: திடீர் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா News Lankasri
லொட்டரியில் பரிசு விழுந்ததும் ஆடம்பரமாக செலவு செய்பவர்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான தம்பதி News Lankasri
ஜீ தமிழின் ரசிகர்கள் விரும்பும் சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்த தொடர்கள், நேரம் விவரம் இதோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US