இன்று தங்க விலையில் வீழ்ச்சி
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (04) தங்க விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தங்க விலை நிலவரம்
இந்நிலையில், இன்று தங்க விலை 1,000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 267,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 245,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
18 கரட் தங்கம் பவுண் ஒன்று 200,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,625 ரூபாயாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,063 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan