உலக அரங்கில் இலங்கைக்கு கிடைத்துள்ள கௌரவம் (Photos)
Sri lanka
Gold Medal
Shrimali Samarakoon
By Benat
சர்வதேச அரங்கில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
உஸ்பெகிஸ்தானில் இடம்பெற்று வரும் ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் குறித்த தங்கப் பதக்கம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.
45 கிலோ பளுதூக்கும் போட்டியிலேயே இலங்கை சேர்ந்த ஶ்ரீமாலி சமரக்கோன் தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US