இந்திய வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய கம்பீர்

Hardik Pandya Cricket Gautam Gambhir Sports
By Rukshy Aug 01, 2024 05:41 AM GMT
Report

இலங்கைக்கு எதிரான ரி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது.

இதனை தொடர்ந்து உடை மாற்றும் அறையில் கௌதம் கம்பீர் (Gautam Gambhir) வீரர்களிடையே சிறிது நேரம் உரையாற்றினார்.

இதன்போது, போர்குணத்துடன் வெற்றிக்காக போராடினால் நிச்சயம் இப்படித்தான் நல்ல முடிவுகள் கிடைக்கும் என்றும் இதே போல் தொடர்ந்து வெற்றிக்காக போராட வேண்டும் என்று கம்பீர் கூறியிருந்தார். 

துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடம் பிடித்த ஜோ ரூட்

துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடம் பிடித்த ஜோ ரூட்

திறமை மற்றும் உடற் தகுதி

மேலும், சில வீரர்கள் ஒரு நாள் தொடரில் ஆடப்போவதில்லை. அவர்களுக்கு நீண்ட விடுமுறை கிடைக்கும்.

இந்திய வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய கம்பீர் | Gambhir Gives Advice To Indian Players

பங்களாதேஷ் தொடருக்கு அவர்கள் திரும்ப வரும்போது அவர்களது திறமை மற்றும் உடற் தகுதி உச்சத்தில் இருக்க வேண்டும்.

அந்தத் தொடருக்கு நீங்கள் நேரடியாக வந்து, நாம் சிறப்பாக செயல்படலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள்.

எனவே, நீங்கள் உங்கள் உடற் தகுதியை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். எப்போதுமே பயிற்சியாளர்கள் உடை மாற்றும் அறையில் பேசும்போது அணியின் தலைவரைதான் பேச அழைப்பார்கள்.

ஆனால் நேற்று கம்பீர், சூர்யகுமாரை அழைக்காமல் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) தற்போது உங்களிடம் உரையாற்றுவார் என்று கூறினார்.

கீழ் வரிசை வீரர்கள்

கம்பீர் கூறுவது போல அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடி இந்த வெற்றியை பெற்றிருக்கின்றோம் என ஹர்திக் பாண்ட்யா கூறினார்.

இந்திய வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய கம்பீர் | Gambhir Gives Advice To Indian Players

மேலும், நான் எப்போதுமே கீழ் வரிசை வீரர்களும் துடுப்பாட்டத்தில் ஓட்டங்களை சேர்க்க வேண்டும் என்று கூறுவேன்.

அதற்கு ஏற்றார் போல் வொஷிங்டன் சுந்தரும் ரவி பிஷோனியும் அடித்த ரன்கள் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதேபோன்று சூர்யகுமார் யாதவ் கடைசி இரண்டு ஓவர்களை யாருமே எதிர்பாராத வீரர்களுக்கு வழங்கியது சிறப்பான ஒரு முடிவு. அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்.

கம்பீர் கூறியது போல் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடி இந்த வெற்றியை பெற்றிருக்கின்றோம்“ என்றும் ஹர்திக் குறிப்பிட்டுள்ளார்.

ரி-20 வரலாற்றில் மோசமான சாதனை படைத்த இலங்கை அணி

ரி-20 வரலாற்றில் மோசமான சாதனை படைத்த இலங்கை அணி

7 மாத கர்ப்பிணியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் வாள்வீசிய எகிப்திய வீராங்கனை

7 மாத கர்ப்பிணியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் வாள்வீசிய எகிப்திய வீராங்கனை

மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US