இரவிலேயே ஆரம்பித்துவிட்டோம்! தீப்பந்தங்களுடன் கோட்டா கோ கம நோக்கி செல்லும் குழுவினர்
Mano Ganeshan
Sri Lanka
SL Protest
Gota Go Gama
By Dhayani
காலிமுகத்திடல் பகுதியில் நாளை சனிக்கிழமை அரசாங்கத்திற்கெதிராக முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக கொழும்பு - கொச்சிக்கடை பகுதியிலிருந்து தீப்பந்தங்களுடன் குழுவொன்று புறப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பொதுமக்கள் இந்த போராட்டங்களில் கலந்து கொள்வதற்காக தலைநகரம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தினை தடுக்கும் வகையில், கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் ஏழு பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், முஜிபுர் ரகுமான் தலைமையிலான குழுவினர் தீப்பந்தங்களுடன் காலிமுகத்திடல் நோக்கிய தமது பயணத்தினை ஆரம்பித்துள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Bigg Boss 10: நீயும், உன் கூட்டமும் முடிந்தால் என்னை அடிச்சி பாருங்கடா? டிடிஎஃப்-ஐ வைத்து மக்களை நேரடியாக தாக்கிய ஜேசன் Manithan
பாக்ஸ் ஆபிஸ்: சூர்யாவின் சீன் படம் வெளிவந்த 12 நாளில் உலகம் முழுவதும் செய்துள்ளா வசூல்... Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US