காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற ஒருவர் மாயம்
Colombo
School Children
By Rukshy
காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற மூவர் இன்று (10.06.2026) மாலை அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் 02 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மீட்கப்பட்ட இரு மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தேடுதல் நடவடிக்கை
மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவர்கள் குழு ஒன்று இந்த விபத்தில் சிக்கியுள்ளது.
அவர்கள் 6 பேர் கொண்ட குழுவாக கடலுக்குள் சென்ற நிலையில், 3 பேர் ஆபத்தான நிலைக்கு உள்ளானார்கள்.
காணாமல் போன மாணவர்களைக் கண்டுபிடிப்பதற்காக இலங்கை கடற்படை சுழியோடிகள் ஒரு சிறப்புத் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

Mr. Ramji Swamigal
4.7 253 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 14 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US