பிக்குகளின் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை: ஏற்பட்டாளர் தித்தகல்லே பிக்குவின் ஊடகவியலாளர் மாநாட்டில்...

Anura Kumara Dissanayaka Galagoda Aththe Gnanasara Thero Buddhism K.D. Lalkantha
By Kanthan Oct 17, 2026 07:10 AM GMT
Report

 ஞானசார பிக்குவை விடுதலை செய்யுமாறு நடத்தப்பட்ட பாதயாத்திரையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதன் ஏற்பாட்டாளர் தித்தகல்லே பிக்கு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள்.

'அமைச்சர் லால் காந்த ஞானசார பிக்குவின் விடுதலை தொடர்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.பிக்குகளின் - கோரிக்கையை ஜனாதிபதியால் நிறைவேற்ற முடியாது.

ஜனாதிபதி அதைச் செய்ய மாட்டார். இந்த அரசாங்கம் அதற்கு உடன்படாது. இது செய்யக்கூடிய காரியமல்ல.'என குறிப்பிட்டுள்ளார். நேற்றைய 3வது சந்திப்பின் போது, செயலகத்திற்கு அருகில் வந்து எங்களிடம் கூறினார்கள்,

'34வது பிரிவின்படி ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவார்' என்று. ஆனால் கால அவகாசம் பற்றி அவர்கள் கூறவில்லை.

சூடுபிடித்துள்ள ஞானசார தேரர் விவகாரம்: விகார மகாதேவி பூங்காவில் முகாமிட்டுள்ள தேரர்கள்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

சூடுபிடித்துள்ள ஞானசார தேரர் விவகாரம்: விகார மகாதேவி பூங்காவில் முகாமிட்டுள்ள தேரர்கள்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

 

அரசாங்கத்தின் ஏமாற்று வித்தை

அப்படியென்றால், இன்றைய நிலவரப்படி மகாசங்கத்தினரை ஏமாற்றியுள்ளனர். அதாவது, மகா சங்கத்தினரை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்றால், நாட்டின் குடிமகனுக்கு என்ன நடக்கும் என சந்திக்க வேண்டும்.

இவர்களால் செய்ய முடியாதது என்று எதுவுமில்லை. 3வது சந்திப்பின் போது கூறுகிறார்கள், 'ஜனாதிபதி குறுகிய காலத்தில் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவார்,

தனக்குக் கிடைத்துள்ள அதிகாரங்களின்படி' என்று. 6வது ஜனாதிபதி தரப்பிலிருந்து பொதுமன்னிப்பு வழங்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்தச் செயல்முறையில் தான் தவறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, 7வது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, 8வது ஜனாதிபதி ரணில் மற்றும் 9வது ஜனாதிபதியான அநுர குமார ஜனாதிபதி இப்போது அந்த ஆணையைச் சரிசெய்ய வேண்டும்.

நீதிமன்றம் குறித்த மன்னிப்பு வழங்கும் செயல்முறை தவறு என்பதால் அதனை நீக்கியுள்ளது. புதிதாக இப்போது மன்னிப்பு வழங்க வேண்டுமெனில் ஒரு ஜனாதிபதி வழங்கிய மன்னிப்பை மற்றொரு ஜனாதிபதிதான் 34வது பிரிவின் கீழ் வழங்க வேண்டும்.

பிக்குகளின் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை: ஏற்பட்டாளர் தித்தகல்லே பிக்குவின் ஊடகவியலாளர் மாநாட்டில்... | Galagoda Aththe Gnanasara

எனவே, எங்களிடம் வழங்குவதாக கூறி போகச் சொன்னார்கள். பின்னர் கால அவகாசம் பற்றிக் கேட்டபோது, காலத்தை மட்டும் கூறவில்லை.

அதனால் எமது காசப்ப பிக்கு விடிய விடிய அங்கேயே காத்திருந்தார். இல்லையெனில், அப்போதே நாங்கள் அங்கிருந்து புறப்படத் தீர்மானித்திருந்தோம்.

22 ஐக் கொண்டுவருவதற்கும் அதிக காலம் எடுக்கவில்லையே.சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவில்லையே. நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

மகாநாயக்க தேரர்களை நீங்கள் மதிக்கவில்லையா? அஸ்கிரிய மகாநாயக்க தேரர் கூறுகிறார், மக்கள் கொந்தளித்துள்ளனர் மன்னிப்பு வழங்குங்கள் . வயது முதிர்ந்த பிக்குகளும் இளம் துறவிகளும் வந்திருந்தனர்.

அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகிறோம். புத்த சாசனம் பாதுகாக்கப்படவில்லை என்றால், இன்று நம்மில் யாருக்கும் இந்தக் கலாசாரத்தின் கீழ் முக்தி அடைய முடியாது.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலையிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் நெகிழ்ச்சி பதிவு

வைத்தியசாலையிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் நெகிழ்ச்சி பதிவு

“இந்த நாட்டில் இரத்தம் சிந்தியது போதும்” மதச் சாயலுக்குள் மீண்டும் பாழாய்ப்போன அரசியல்-புதிய சிறகுகள் அமைப்பு சுட்டிக்காட்டு

“இந்த நாட்டில் இரத்தம் சிந்தியது போதும்” மதச் சாயலுக்குள் மீண்டும் பாழாய்ப்போன அரசியல்-புதிய சிறகுகள் அமைப்பு சுட்டிக்காட்டு

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US